Villupuram District Conference Request
Villupuram District Conference Request
36 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு துறைகளில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்